Important Links
களுத்துறை மாவட்ட காரியாலயம்
இடம் | உதவி காணி ஆணையாளர் அலுவலகம், நாகொட, களுத்துறை. |
பிரிவுத் தலைவரின் | மாவட்ட காணி ஆணையாளர் |
தொலைபேசி இலக்கம் | +94 112 433 981 |
பணிகள் | களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர், காரியாலயம் மற்றும் பிரதான காரியாலயத்திற்கு இடையே இணைப்பாளராகச் செயற்பட்டு காணி உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்குதல். மற்றும் திணைக்களத்தின் முன்னேற்றத்தினை மேற்பார்வை செய்தல், குத்தகை மேம்பாடு மற்றும் கொளனிகளின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துதல். |