அறிமுகம்

நோக்கம்

நிலைதகு அரச காணி முகாமைத்துவத்திற்காக முன்னுரிமைப் பங்களிப்பினைச் செய்தல்.

செயற்பணி

அரச காணிகளை விடுவித்தல், மேற்பார்வை,பாதுகாப்பு, அபிவிருத்திக்கான நிதி ரீதியிலான,தொழினுட்ப மற்றும் சட்டரீதியிலான ஒத்துழைப்பினை வழங்கி தொடர்ச்சியாக அரச காணிகளை முகாமைத்துவம் செய்து மேல் மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.

விடயங்கள்

  • அரச காணிகளை விடுவித்தல்
  • அரச காணிகளின் பாதுகாப்பு
  • அரச காணிகளின் அபிவிருத்தி
  • அரச காணிகளில் வசிக்கும் கிராம வாசிகளின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் அபிவிருத்தி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
  • அரச காணிகளின் மேற்பார்வையும், மீள்பார்வை நடவடிக்கையும்.
  • மனித வள அபிவிருத்தி
  • குத்தகை வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளுதலும், மேம்படுத்துதலும்.