கணக்குப் பிரிவு

இடம்மேல் மாகாண காணித் திணைக்களம், இலக்கம் 787/3, நவசிட்டி கட்டிடம் , கடுவெல வீதி, மாலபே.
பிரிவுத் தலைவரின்கணக்காளர்
தொலைபேசி இலக்கம்+94 112 433 981
பணிகள்அரச நிதிப் பிரமாணம் மற்றும் மேல் மாகாணத்தின் நிதிச் சட்ட திட்டங்கள் பிரமாணங்களுக்கு இணங்க தாபனத்தின் நிதி நடவடிக்கையினை மற்றும் கணக்கு நடவடிக்கையினைப் பேணிச் செல்லுதல்.