காணிப் பிரிவு

இடம்மேல் மாகாண காணித் திணைக்களம், இலக்கம் 787/3, நவசிட்டி கட்டிடம் , கடுவெல வீதி, மாலபே.
பிரிவுத் தலைவரின்தலைமைக் கொளனி அலுவலகர்.
தொலைபேசி இலக்கம்+94 112 433 981
பணிகள்மேல் மாகாணத்தின் எல்லா அரச காணிகளினதும் முகாமைத்துவம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்குரியதாக பிரதேச செயலாளர்களிடம் வினவுதல் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் , அரச காணி கட்டளைச் சட்டம், காணி மானிய விசேட ஏற்பாடுகள் சட்டம், மற்றும் பிற சட்டங்கள் மற்றும் விதிப் பிரமாணங்களுக்கு இணங்க கிடைக்கும் விசாரணைகளுக்குப் பதில் வழங்குதல்.