கம்பஹா மாவட்ட காரியாலயம்

இடம்உதவி மாகாண காணி ஆணையாளர் காரியாலயம், ஶ்ரீ போதி வீதி கம்பஹா.
பிரிவுத் தலைவரின்மாவட்ட காணி அலுவலகர்
தொலைபேசி இலக்கம்+94 332 248 683
பணிகள்கம்பஹா மாவட்டத்தின் பிரதேச செயலாளர் காரியாலயம், மற்றும் பிரதான காரியாலயத்திற்கு இடையே இணைப்பாளராகச் செயற்பட்டு காணி உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்குதல். மற்றும் திணைக்களத்தின் திணைக்கள முன்னேற்றத்தினை மேற்பார்வை செய்தல், குத்தகை மேம்பாடு மற்றும் கொளனிகளின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை நடைமுறைப் படுத்துதல்.