Entries by

மேல்மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தினால் பிரதேச செயலகங்களின் காணி பிரிவுகளுக்கு கணினிகள் மற்றும் உபகரணங்களை வழங்குதல்.

காணிப் பிரச்சனை தீர்ப்பது சம்பந்தமான மொபல்சேவை 2020.02.14 ம் தினம்  மு.ப. 9.00 முதல் பி.ப. 3.00 வரை மேல்மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தினால் பிரதேச செயலகங்களின் காணி பிரிவுகளுக்கு கணினிகள் மற்றும் உபகரணங்களை வழங்குதல்.

மொபைல் சேவை – அகலவத்த 2020.02.14

காணிப் பிரச்சனை தீர்ப்பது மற்றும் வரி நிலுவை வசூலிப்பது சம்பந்தமான மொபல்சேவை 2020.02.14 ம் தினம்  மு.ப. 9.00 க்கு ஓமத்த சுபத்ரராம விகாரையில் நடைபெறும்.